வீதி விபத்துக்களை தடுக்க நிர்வாணமாக களமிறங்கும் பெண்கள்! வீடியோ | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
Published On:Saturday, January 7, 2017

வீதி விபத்துக்களை தடுக்க நிர்வாணமாக களமிறங்கும் பெண்கள்! வீடியோ

ஒவ்வொரு 25 வினாடிக்கு ஒரு முறை ஏற்படுகின்ற விபத்தினால் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் ஒருவர் உயிரிழந்துக் கொண்டுள்ளார்.
 
வருடாந்தம் ஏற்படுகின்ற விபத்துக்களின் காரணமாக ஏற்படுகின்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.25 மில்லியனுக்கும் அதிகமாகும். 
 
விபத்தின் காரணமாக அதிக மரணம் பதிவாகின்ற நாடுகளின் முதல் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ரஷ்யா விபத்துக்களின் அதிக மரணம் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 
வாகன விபத்தை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட ரஷ்யா, அதற்கு சிறப்பான ஒரு பதில் கிடைக்காத நிலையில், பெண்களை அரை நிர்வாணமாக பாதைக்கு இறக்க தீர்மானித்துள்ளது.

 குறித்த பெண்கள் அரை நிர்வாணமாக இருந்த போதிலும் வேகத்தை குறைக்குமாறு பதாகை ஒன்றை வைத்துள்ளதனை காண முடிந்தன.
 
இந்த திட்டம் வெற்றியளித்தால் அனைத்து நாடுகளிலும் சாரதிகள் மிகவும் விருப்பத்துடன் இந்த முறையை தெரிவு செய்வார்கள் என தங்கள் நாடுகளின் அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

விளம்பரம் செய்ய...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149