உலகில் இப்படியொரு அபூர்வமான பூனையா..? வியப்பும் வேதனையும் (படங்கள்) | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
Published On:Monday, January 9, 2017

உலகில் இப்படியொரு அபூர்வமான பூனையா..? வியப்பும் வேதனையும் (படங்கள்)

பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக் கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது,
போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர் தான் வளர்த்த ஹய்டே எனும் பூனையை ரொஸலிடம், விட்டுவிட்டு தனது வேலைக்காக இடமாறி சென்றதால் மிக நீண்டகாலமாக வீட்டிற்குள் மறைந்து வாழ்ந்த குறித்தப் பூனையின் உடலில் சுமார் இரண்டு கிலோகிராம் அளவில் முடி வளர்ந்துள்ளது.





முடியானது சிக்கல் மிகுந்த பிடிகளாக இருந்ததால் அது வேறு ஒரு மிருகம் என எண்ணும் அளவில் பார்வைக்கு தெரிந்துள்ளது. 
இந்நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. முடியை அகற்றுவதற்கு பேர்ஸ்பேர்க்கில் உள்ள மிருக நல பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே குறித்த விலங்கு பூனை என்பது பராமரிப்பாளர்களால் இணங்காணப்பட்டுள்ளது.

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

விளம்பரம் செய்ய...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149