ஜெயலலிதா லண்டனில் உள்ளார் - லண்டன் பத்திரிகை.!! (பரபரப்பு வீடியோ) | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Friday, January 6, 2017

ஜெயலலிதா லண்டனில் உள்ளார் - லண்டன் பத்திரிகை.!! (பரபரப்பு வீடியோ)

ஜெயலலிதா லண்டனுக்கு சசிகலாவால் நாடு கடத்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று யு ரியூப் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இச்செய்தி இன்று வைரலாக பரவி வருகிறது.

இதற்கு முன்னர் புதைக்கப்பட்டது உண்மையில்  ஜெயலலிதா உடல் அல்ல எனவும் தோண்டி எடுத்து மீண்டும் மரணப்பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் மீண்டும் இவ்வாறான ஒரு செய்தி கசிந்துள்ளமை  ஜெயலலிதா விடயத்தில் மீண்டும் மக்களை குழப்பமடைய செய்துள்ளதோடு மர்மத்தையும் நீடிக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எனினும் குறித்த லண்டன் பத்திரிகை தொடர்பில் எந்த ஆதார பூர்வமான விடயங்களும் தமிழ் ஐ.பி.சி க்கு கிட்டவில்லை..

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149