தாடி வைச்ச லேடி செய்த சாதனை என்ன? வீடியோ இணைப்பு | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Saturday, January 7, 2017

தாடி வைச்ச லேடி செய்த சாதனை என்ன? வீடியோ இணைப்பு

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கின்னஸில் இடம் பிடித்துள்ளார்.
ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்டோம் நோயால் பாதிக்ப்பட்டவர்.
இதனால் 24 வயதான இவருக்கு முகம், உடல் என ஆண்களைப் போலவே முடி முளைத்துள்ளது. 11 வயதிலிருந்தே முடி வளரத் தொடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் ஷேவிங் செய்து வந்த இவர் 16 வயதில் அதை நிறுத்திவிட்டு வளர்க்க தொடங்கி விட்டார்.
சீக்கிய பெண்ணான இவர் அவர்கள் முறைப்படி தலைப்பாகை அணிந்து தாடி வளர்த்து ஆண்களைப் போலவே மாறிவிட்டார்.
தற்போது இவருக்கு இளம்வயதில் தாடி மீசை வளர்த்ததற்காக கின்னஸில் இடம்பிடித்துள்ளார்.
மேலும் இதற்காக கின்னஸில் இடம்பிடித்தது சிறுமையாக இருக்கிறது என்று ஹர்னாம் கவுர் கூறியுள்ளார்.


இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149