பல்சுவை

ஆணாக மாற விரும்பும் பிரபல நடிகை, இவர் யாரென தெரியுமா?

ஆணாக மாற விரும்பும் பிரபல நடிகை, இவர் யாரென தெரியுமா?


இவர் ஒரு பிரபல அமெரிக்க நடிகையும், டி.ஜே-வும் ஆவார். இதற்கு அப்பாற்பட்டு இவர் ஒருசில படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல ஃபாஸ்ட் அன்ட் ஃபுயூரியஸ், ரெசிடண்ட் ஈவில் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

மைக்கேல் ரோட்ரிக்ஸ்!

மைக்கேல் ரோட்ரிக்ஸ்!

நீங்கள் ஆங்கில படங்கள் பார்ப்பதில் புலி என்றால்? நீங்கள் யூகிதத்து சரி தான். ஆம், இவர் தான் ஆங்கில நடிகை மைக்கேல் ரோட்ரிக்ஸ். இவருக்கு இப்போது ஆணாக மாற விருப்பமாக இருக்கிறதாம்.

அவதார்!

அவதார்!

ஃபாஸ்ட் அன்ட் ஃபுயூரியஸ், ரெசிடண்ட் ஈவில், அவதார் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் தான் இந்த மைக்கேல் ரோட்ரிக்ஸ்!

டிவி!

டிவி!

திரைப்படங்கள் மட்டுமின்றி, ஆங்கில டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். லாஸ்ட் மற்றும் புனக்டு போன்ற சீரியல்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது!

அடுத்தது!

அடுத்து நான் நடிக்கவுள்ள படத்தில் ஆண் வேடம் ஏற்று கலக்க காத்திருக்கிறார் மைக்கேல் ரோட்ரிக்ஸ்! இந்த படத்தில் இவர் டாம்பாயாக மாரவிருக்கிறார்.

ஆண் கொலையாளி!

ஆண் கொலையாளி!

இவர் கமாண்டோ போன்ற வேடங்களுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் தான். அனால், தனது அடுத்த படமான டாம் பாயில் ஆணாகவே மாறவிருக்கிறார் என்பது இவரது ரசிகர்களை ஓ மை காட் சொல்ல வைக்கிறது.

காத்திருக்கிறேன்!

காத்திருக்கிறேன்!

நான் இந்த வேடத்தில் நடிக்க மிகவும் விருப்பமாக இருந்தேன். இந்த பாத்திரத்தில் நடிக்கும் போது நான் பெண்ணாக ஒருபோதும் உணரவில்லை. இந்த வேடம் ஏற்று நடிப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் மைக்கேல் ரோட்ரிக்ஸ்!