பல்சுவை

ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு பெண் அரங்கேற்றிய கேவலம்: ஆண்களே உஷார்

காதல் என்ற பெயரில் அரங்கேறும் குற்றங்கள் அதிகம். அதனை நாமும் நாள்தோறும் அவதானித்து வருகிறோம். காதலித்து ஏமாற்றுவது ஆண்கள் தான் என்று தான் அனைவரது மனதிலும் தோன்றும்.

ஆனால் இந்த காட்சியினை அவதானித்த பின்னர் பெண்களும் இம்மாதிரியாக ஆண்களை ஏமாற்றுகின்றனர் என்று நிச்சயம் புரிந்து கொள்ளலாம்.

அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் பெட் என்ற பெயரில் ஆணின் வாழ்க்கையினை சீரழித்தது மட்டுமின்றி தனது ஆடம்பர வாழ்க்கைக்கு எத்தனை திருமணம் செய்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க.

Post Comment