வினோதம்

மனித முகத்தோடு பிறந்த பூனை – போலீசார் வெளியிட்ட வீடியோ

மனித முகமாக பூணை ஒன்று பிறந்துள்ளது என்று வதந்திகள் பரவிவந்தது. இந்த புகைப்படம் சமுகவளைதளங்களில் வைரலாக பரவிவந்தது.

புகைப்படத்தில் இதனை பார்பதற்கு மிகவும் விநோதமாக 4 கால்கள், வால், தலைமுடிகள், இரண்டு பற்கள் மிகவும் கூர்மையாக வெளியே தெரிகிறது. முற்றிளுமாக மனித முகமாகவே காட்சியளிக்கிறது.ஆனால் இது உண்மையில் பூணை இல்லை. பிதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படம் என்று மலேசியன் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது எல்லாம் சிலிக்கான் பொம்மைகள் நீஜ பொம்மைகள் போல் உருவம் தந்து பார்ப்பதற்கு தத்துருபமாக உள்ளது. அப்படி சிலிக்கானில் செய்யப்பட்ட பொம்மை தான் இந்த விநோத பூணையும்.

Post Comment