செய்திகள்

சமூக வலைத்தளங்களில் தனது நிர்வாணப்படங்களை வெளியிட்ட நடிகை..!!!!

இப்போதெல்லாம் நடித்து திறமையை காண்பித்து தான் இரசிகர் பட்டாளம் சேர்க்க வேண்டும் என்றில்லை. ஒரு சூப்பர் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் என பதிவு செய்தால் போதும். ஆல்பம் ஹிட்டானால் பெரும் ரசிகர் கூட்டம் திரண்டுவிடும்.இப்படி அவ்வப்போது சில மாடல்கள், நடிகைகள் பிரபலமாவது உண்டு. அப்படி , நடிப்பை தாண்டி, ஒரு போட்டோஷூட் மூலம் இந்தியா முழுவதுமான இன்ஸ்டா பயனாளிகளை சென்றடைந்தவர் தான் இஷா குப்தா. இவரது ஹாஃப் நியூட் போட்டோஷூட் ஒன்று தாறுமாறு வைரல் ஆனது.


இன்ஸ்டா குயின்!
இஷா குபதாவை, இந்தியாவின் இன்ஸ்டா குயின் என கூறலாம். ஒரு பரபரப்பான போட்டோஷூட் பதிவு செய்து, இந்திய இன்ஸ்டா பயனாளிகளை தன்னை பின் தொடர செய்தார். இவரை இதுவரை 20 இலட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

டெல்லி பெண்!
இஷா குப்தா டெல்லியில் பிறந்தவர். இவரது அப்பா ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர் பெயர் நேஹா. இவர் மணிபால் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் பயின்றவர். இவர் 2007ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர் ஆவார்.

மிஸ் போட்டோஜெனிக்!
இந்த போட்டியில் இவர் மிஸ் போட்டிஜெனிக் என்ற பட்டம் வென்றார். மற்றும் இறுதியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். இதன் பிறகு மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார். இவர் 2010ம் ஆண்டுக்கான கிங் ஃபிஷர் காலண்டரில் தோன்றியுள்ளார்.

 

ஜன்னத் 2!
இவர் இம்ரான் ஹஷ்மியுடன் ஜன்னத் 2 படத்தில் இந்தியில் அறிமுகமானார். இந்த படத்திற்காக விமர்சகர்களிடம் இருந்து பல நல்ல கருத்துக்கள் பெற்றார் இஷா குப்தா. கெளரி மாலனி போன்றவர்கள், இவரை லாரா தத்தா மற்றும் ஈஷா கொப்பிகாரின் கலவையாக இஷா குப்தா தெரிகிறார் என்றும் புகழ்ந்தனர்.


வீழ்ச்சி!
முதல் படத்தில் நல்ல பெயர் வாங்கினாலும், அதற்கு அடுத்து வெளியான படங்களில் இவரது பெயர் கொஞ்சம் ஆட்டம்கண்டது. ராஸ் 3 பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனாலும், நடிப்பு ரீதியாக இஷாவிற்கு கை கொடுக்கவில்லை. மற்றும் ஹம்ஷகல்ஸ் படங்கள் கலப்பு விமர்சனங்கள் பெற்று பாக்ஸ் ஆபீசில் படுதோல்வி அடைந்தது.


அக்ஷை குமார்!
பிறகு அக்ஷை குமாருடன் இவர் நடித்த ரஸ்டம் படம் நல்ல வரவேற்ப்பு பெற்றது. ஐம்பது கோடி செலவில் உருவான இந்த படம், இருநூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

விருதுகள்!
இஷா குப்தா தனது முதல் படமான ஜன்னத் 2ல் டாக்டர் ஜான்வி சிங் தோமர் என்ற பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவர் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.இதில் இவருக்கு மாடா (MaTa) சனம் விருதுகளில், சிறந்த புதுமுக நடிகை என்ற விருது வென்றார்.
இது போல தொடர்ந்து ஹம்ஷகல்ஸ் மற்றும் ரஸ்டம் போன்ற படங்களுக்காகவும் இவர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், விருது வெல்ல இயலாமால் போனது.

விருப்பமான பெண்கள்!
இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் டாப் 50 மோஸ்ட் டிசைரப்ல் வுமன் பட்டியலில் 2013 / 14 / 15 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முறையே 13, 08, 15ம் இடங்களை பிடித்தார். இது போக டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2012 ஆண்டிற்கான ஹாட்டான பெண்கள் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்தார்.

நேஷனல் ஜியாக்ரபிக்!
இவர் நடிக்க வருவதுற்கு முன்னர் நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் “NAT GEO Super Cars” என்ற கார்களை பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். மேலும், சோனி டிவியில் சி.ஐ.டி என்ற நிகலசியிலும் பங்கெடுத்துள்ளார்.

பேட் கேர்ள்?
என்ன தான் திறமை இருந்தாலும், கடைசியில் தன்னை துகிலுரித்து திறமை காட்ட வாய்ப்பு தேடும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுவதுண்டு.