செய்திகள்

உடை ஒருபக்கம் அம்மணியின் தொடை ஒருபக்கம்.. என்னடா நடக்குது இங்க..

2017 ஆம் ஆண்டின் மெட் கலா விருது விழா நியூயார்க் நகரத்தில் நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.அதில் தீபிகா படுகோனே ராணி போன்ற தோற்றத்தில் வந்திருந்தார். பிரியங்கா சோப்ரா பிரபல டிசைனரான ரால்ப் லாரன் கலெக்ஷன்களில் ஒரு உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

அதுவும் பெரிய காலர் கொண்ட மற்றும் தன் ஒரு தோள்பட்டை மட்டும் வெளியே தெரியுமாறான, நீளமான உடையை அணிந்து வந்திருந்தார். இங்கு அவரது சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரால்ப் லாரன் இது தான் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த டிசைனர் ரால்ப் லாரன் வடிவமைத்த உடை. ஹை காலர் மற்றும் டீப் ஸ்லிட் பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுத்து அணிந்து வந்த உடை ஒரு தோள்பட்டை தெரியுமாறு ஹை காலர் கொண்டிருந்ததோடு, தொடை நன்கு தெரியும்படி டீப் ஸ்லிட் கொண்டிருந்தது.

மேலும் இந்த உடை தரையைப் பெருக்கும் அளவில் நீளமாகவும் இருந்தது. மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் பிரியங்கா சோப்ரா இந்த உடைக்கு போல்ட் லுக்கைக் கொடுக்கும்படியான மேக்கப்பை போட்டு வந்திருந்தார்.அதோடு அவர் இந்த உடைக்கு பொருத்தமாக உச்சந்தலையில் கொண்டைப் போட்டு வந்திருந்தார். பூட்ஸ் பிரியங்கா சோப்ரா ரால்ப் லாரன் வடிவமைத்த உடைக்கு கருப்பு நிற ஹை ஹீல்ஸ் பூட்ஸ் போட்டு வந்திருந்தார். ஆபரணங்கள் ஆபரணங்கள் என்று பார்த்தால், பிரியங்கா சோப்ரா நீளமான கேலாக்டிக் சில்வர் காதணியை அணிந்து வந்திருந்தார்.