Archives for இந்தியச்செய்திகள்

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி...
ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீசாரோ.. திடுக்கிடும் வீடியோ வெளியானது.!!

ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீசாரோ.. திடுக்கிடும் வீடியோ வெளியானது.!!

சென்னை இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் திகதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அச்சமயத்தில் ஜாதி, அரசியல், இனம், மதம் ஆகிய பலவிதமான சாயங்கள் பூசப்பட்டு நாள்தோறும் பரபரப்பான யூகங்கள் வந்து கொண்டே இருந்தன. பின்னர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராம்குமார் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் சிறையிலேயே தற்கொலை...
பிரபாகரன் மரணத்தின் பிண்ணனியில் சீமான், வைகோ மற்றும் திருமாவளவன்

பிரபாகரன் மரணத்தின் பிண்ணனியில் சீமான், வைகோ மற்றும் திருமாவளவன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.க வின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார். அந்த கட்சியில் மூன்று ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆயுதம்...
பவர் கட்: இருட்டில் கணவர் என நினைத்து வேறு ஆணுடன் உறவு கொண்ட பெண்

பவர் கட்: இருட்டில் கணவர் என நினைத்து வேறு ஆணுடன் உறவு கொண்ட பெண்

இந்தியாவில் மின்சாரம் இல்லாததால் இருட்டில் கணவர் என நினைத்து வேறு ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்ணால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது. அந்த பகுதியில் வசிக்கும் 26 வயதான பெண்ணின் வீட்டு கதவை நள்ளிரவில்...
புதுப்பெண் கண்முன்னே நடந்த துயரம்: துடிதுடிக்க பலியான கணவன்

புதுப்பெண் கண்முன்னே நடந்த துயரம்: துடிதுடிக்க பலியான கணவன்

தமிழ்நாட்டில் புதுப்பெண் கண்முன்னே அவரது கணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கோவில்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26), ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆனந்தி என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆனந்தி தன் கணவர் செந்தில்குமார் மற்றும்...
இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 சிறுவர்கள்: வீடியோ

இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 சிறுவர்கள்: வீடியோ

இந்தியாவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பெண்களை 14 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூரில் 2 பெண்கள் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 14 சிறுவர்கள் அந்த இருவரையும் கேலி செய்துள்ளனர். பின்னர் இரண்டு பெண்களின் கையை...
தம்பிகளுக்கு மனைவியை விருந்தாக்கி வேடிக்கை பார்த்த கணவர்

தம்பிகளுக்கு மனைவியை விருந்தாக்கி வேடிக்கை பார்த்த கணவர்

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவியை பழிதீர்க்க தனது மூன்று தம்பிகளுக்கும் விருந்தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் தஹோட் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அபால்ட் கிராமத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் 19 வயதான மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியின்...
வைகோ , ரஜினி , அரசியல் , கருத்து , ஒன்றுமில்லை , அதிர்ச்சி , செய்தியாளரகள் , Rajinikanth , Polytics , Vaiko

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி…வைகோ கூறிய அதிர்ச்சி பதில்

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது பற்றி பேசுவதுதான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக். கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள்...
ஓபிஎஸ் , ஜெயலலிதா , சொத்துக்கள் , கொடநாடு , கொலை , Ops , Jayalalithaa , Assets , Kodanad , Murder

ஓபிஎஸ்-ஐ கட்டி வைத்து சொத்துக்களை பறித்த ஜெயலலிதா?: பரவும் அதிர்ச்சி தகவல்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலில் இருந்த காவலாளியை கொலை செய்து விட்டு அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்ற சம்பவம் நடந்தது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சந்தேகத்துக்குரிய முறையில் விபத்தில்...