Archives for சர்வதேச செய்திகள்

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கற்பழித்த கணவனுக்கு 9 ஆண்டு சிறை!

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கற்பழித்த கணவனுக்கு 9 ஆண்டு சிறை!

திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது இருவரும் உடன்பட்டு நடந்தால் அது கற்பழிப்பு அல்ல. திருமணம் ஆகி கணவன், மனைவியாக இருந்தாலுமே கூட, மனைவியின் சம்மதம் இன்றி உடலுறவு வைத்துக் கொண்டால்… அது கற்பழிப்பு தான் என உலகின் பல நாடுகள் சட்டம் வகுத்துள்ளன. அதை மீறினால், அந்த கணவன்மார்களுக்கு பல ஆண்டுகள்...
33 வயது பெண்ணை திருமணம் செய்த 107 வயது கில்லாடி தாத்தா!

33 வயது பெண்ணை திருமணம் செய்த 107 வயது கில்லாடி தாத்தா!

எத்தியோப்பியாவில் 107 வயது முதியவர் ஒருவர் 33 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். மத்திய எத்தியோப்பியாவில் உள்ள Addis Ababa எனும் நகரில் வசித்து வரும் Hajji Abdulkadir Dekema(107) என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் இவருக்கு குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என மொத்தம் 108 பேர்...
மொரோக்கோவில் அதிர்ச்சி – கழுதையை பலாத்காரம் செய்த 15 இளைஞர்கள்!

மொரோக்கோவில் அதிர்ச்சி – கழுதையை பலாத்காரம் செய்த 15 இளைஞர்கள்!

ஆபி­ரிக்க நாடான மொரோக் கோவில் கழு­தை­யொன்றை வல்­லு­ற­வுக்­குட்­படுத்திய­தாகக் கூறப்­படும் 15 இளை­ஞர்கள் ரேபிஸ் எனும் விசர்­நாய்க்­கடி நோய்க்­குள்­ளாகி சிகிச்சை பெறு­கின்­றனர். ‘சிதி அல் காமெல்’ எனும் நகரைச் சேர்ந்த மேற்­படி இளை­ஞர்­க­ளுக்கு கழு­தை­யி­ட­மி­ருந்து மேற்­படி நோய் தொற்­றிய நிலையில் ஒரு வார­கா­ல­மாக வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யுள்­ள­தாக அல் அக்பர் எனும் மொரோக்கோ பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது. இளை­ஞர்கள்...
தாயையும்.. மகளையும் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞன்.

தாயையும்.. மகளையும் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞன்.

விதவையான பெண்ணையும், அவளது மகளை பலமுறை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் போலீஸார் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். போலீஸார் கூறியதாவது: டெல்லி, கோகுல் பூரில் உள்ள, அமர் காலனியை சேர்ந்த விதவை பெண்ணிடம்...
சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சி

சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சி

சிறையில் நடந்த அதிகாரபூர்வ நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த ஆடை அவிழ்ப்பு சம்பவம், சன் சிட்டி என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்க சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது. சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள், ஜோஹனஸ்பர்க் நகரத்தில் உள்ள சிறைச்சாலையில், தொடை உயர பூட்ஸ் காலணிகளை அணிந்தும், அரைகுறை ஆடை அணிந்தும் காணப்பட்ட இரு பெண்கள், ஆரஞ்சு...
சுவிஸ் அரசின் அதிரடி முடிவினால் தவிக்கும் அகதிகள்!!

சுவிஸ் அரசின் அதிரடி முடிவினால் தவிக்கும் அகதிகள்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் பெற்றுள்ள மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைப்பதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளை சாராத பிற நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர்களுக்கு மட்டும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga வெளியிட்டுள்ள...
லண்டனில் ஆடி காரில் வைத்து பெண்களை சில்மிசம் செய்த இலங்கை தமிழர்

லண்டனில் ஆடி காரில் வைத்து பெண்களை சில்மிசம் செய்த இலங்கை தமிழர்

லண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான சிந்துஜான் யோகநாதன் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கு சொந்தமான Audi காரில் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டன் பகுதியில் Perivale,Northolt மற்றும் Harrow...
கோடிகளை சம்பாதிக்கும் 12 வயது சிறுமி

கோடிகளை சம்பாதிக்கும் 12 வயது சிறுமி

அமெரிக்காவை சேர்ந்த 12 வயதான சிறுமி பழச்சாறு விற்பனையின் மூலம் மிகப் பெரிய தொழில் அதிபராக உருவாகியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மிகைலா உல்மர் என்ற இந்த சிறுமி தேன் கலந்த எலுமிச்சை பழச்சாறு தயாரிக்கும் மீ அண்ட் தி. பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த சிறுமி,...
இருட்டிய நேரத்தில் ஆடைகள் களையப்பட்டு.. புனர்வாழ்வு மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இருட்டிய நேரத்தில் ஆடைகள் களையப்பட்டு.. புனர்வாழ்வு மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஹைதராபத்தில் உள்ள புனர்வாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ரேணுகா என்ற பெண் அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார். பீகாரை பிறப்பிடமாக கொண்ட இப்பெண், கடந்த 2014 ஆம் ஆண்டு தெருவில் இருந்து மீட்கப்பட்டு புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். 32 வயது மதிக்கத்தக்க இவரை, அங்கு சங்கிலியால் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை...
பெண்களை ஏமாற்றி தனது விந்தணுக்களை ரகசியமாக செலுத்திய மருத்துவர்

பெண்களை ஏமாற்றி தனது விந்தணுக்களை ரகசியமாக செலுத்திய மருத்துவர்

ஹாலந்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு தன்னுடைய விந்தணுக்களை செலுத்தியதாக மருத்துவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. ஹாலந்தின் ராட்டர்டாம் பகுதி அருகே ஜான் கார்பாத் என்ற மருத்துவர் பிஜ்தார்ப் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நடத்தி வந்தார். இங்கு சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தன்னுடைய சொந்த விந்தணுக்களை செலுத்தியதாக ஜான் கார்பாத் மீது குற்றம்...
12