Archives for மருத்துவச்செய்திகள்

சிறுநீரை அடக்குபவர்களின் உடலுக்கு வரும் ஆபத்து

சிறுநீரை அடக்குபவர்களின் உடலுக்கு வரும் ஆபத்து

நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம் சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல மலசலகூடம் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். இவ்வாறு சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி கொள்வதால் எதிர்காலத்தில் மூட்டு வலி நோய்க்கு எம்மை நாமே தயார்படுத்துகின்றோம் என்பதை மறவாதீர்கள். சிறுநீரகங்களில் சிறுநீரகம் நிரம்பி இருந்தாலும், நாம்...
கொப்புளங்களை குணப்படுத்தும் வீட்டு மருத்துவங்கள்

கொப்புளங்களை குணப்படுத்தும் வீட்டு மருத்துவங்கள்

கோடை காலம் வந்துவிட்டால் நீரிழப்பு நோய்கள், தோல் தொடர்பான கொப்புளங்கள் வேனல் கட்டிகள் பலருக்கு ஏற்படும். இவ்வாறான தோல் தொடர்பான பிரச்சனைகள் வரும் போது வீட்டில் உள்ள மருத்துவ பொருட்களை வைத்தே அவற்றை குணப்படுத்தலாம். (1) சீரகத்தைப் பொடி செய்து சிறிது தேங்காயப் பாலில் கலந்து குழப்பி பூசினால் வேனல் கட்டிகள் உடைந்து விடும்....
வைரஸ் காய்ச்சலை போக்க அன்னாசி பூ மருந்து!

வைரஸ் காய்ச்சலை போக்க அன்னாசி பூ மருந்து!

அன்னாசி பூவை பயன்படுத்தி காய்ச்சல், வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ சீரகம் மிளகு தேன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விடவும். இதனுடன் வறுத்து பொடித்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவு சேர்க்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், 10 மிளகு தட்டி...
நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் சோளம்!

நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் சோளம்!

இந்தியாவைப் பொறுத்தவரை அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக அதிகமாக சாகுபடி செய்யப்படும் தானியம் சோளம் தான்.  வட மாநிலங்களில் சோள ரொட்டி மிகவும் பிரபலமான உணவும் கூட. சோளம் அனைவராலும் விரும்பி சப்பிடப்படுவதுடன், இலகுவில் செமிபாடடையக் கூடியது. 100 கிராம் சோளத்தில் கிராம் மாச்சத்து, 127 மி.கி. புரதச்சத்து, மி.கி. கொழுப்பு உள்ளது....
அஜீரணக் கோளாற்றைப் போக்குவது எப்படி?

அஜீரணக் கோளாற்றைப் போக்குவது எப்படி?

பொதுவாக அனைவருக்குமே இருக்கின்ற ஒரு பிரச்னை தான் அஜீரணக் கோளாறு. இது எப்போது வரும் என்றே தெரியாது. வந்தால் சீர் செய்வதற்குள் போதும் என்று ஆகிவிடும். இலகுவான சில வழிமுறைகளை கையாண்டு அஜீரணக் கோளாறில் இருந்து தப்பிப்பது சுலபமானது. அஜீரண கோளாற்றை இல்லாமலாக்க இதோ சில வழிமுறைகள் >> ஒரு கப் சாதம் வடித்த...
மாரடைப்பைத் தடுக்கும் சக்தி ‘இஞ்சி’க்கு உண்டு!

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி ‘இஞ்சி’க்கு உண்டு!

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இரத்த நாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின்...
வெண்டைக்காயின் மூலம் சர்க்கரை நோயாளர்களுக்கு தீர்வு!

வெண்டைக்காயின் மூலம் சர்க்கரை நோயாளர்களுக்கு தீர்வு!

மூன்று முதல் ஐந்து  வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து, அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு, 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில்...
வெற்றிலையில் மறைந்திருக்கும் மருத்துவக் குணங்கள்

வெற்றிலையில் மறைந்திருக்கும் மருத்துவக் குணங்கள்

>> வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால், ஒரு விதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால், விட்டு விட்டு முறையாக வலிக்கின்ற கடும் வயிற்று வலி குணமாகும். இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ்பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும். உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய...
மருந்தால் குணமாகாத சளி இந்த பானத்தால் குணமாகும்…!!

மருந்தால் குணமாகாத சளி இந்த பானத்தால் குணமாகும்…!!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர்,...
கண் நோய்களுக்கு இனி கடும்முயற்சி தேவையில்லை!

கண் நோய்களுக்கு இனி கடும்முயற்சி தேவையில்லை!

கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அந்நோய் குணமாகும். சப்போட்டா பழத்தின் தோல், நெல்லிக்காய் இரண்டையும் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும். சப்போட்டா பழத்தின் தோல் சாப்பிட்டால் கண் குளிர்ச்சி பெறும். சீரகம், கொத்தமல்லி விதை...
12